ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிக்க உள்ள நடிகர் சசிகுமார் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜை சந்தித்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது. கடந்த 1983ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்து வெளியான படம் முந்தானை முடிச்சு. இதில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி நடித்திருந்தார். குடும்ப சித்திரமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. 100 நாட்களுக்கும் மேல் தியேட்டர்களில் ஓடி வசூலை குவித்தது.  

மூலக்கதை