திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா? வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா? வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்!

சென்னை: பாகுபலி 2ம் பாகத்தின் தமிழ்நாடு தியேட்டர் ஷேர்கள் ரெக்கார்டை தளபதி விஜய்யின் மாஸ்டர் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாகத்தான் தற்போது ட்விட்டரில் #Bahubali2 டிரெண்டாகி வருகிறது. பயந்துடன் வாழ்ந்தேன்...விவாகரத்து பற்றி மனம் திறந்த அமலா பால் பாகுபலி 2ம் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக வேற எந்த படத்தாலும் அதன்

மூலக்கதை