இன்று வெளியாகவிருக்கும் மூன்றாவது காலாண்டு ஜிடிபி.. எப்படி இருக்கும்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்று வெளியாகவிருக்கும் மூன்றாவது காலாண்டு ஜிடிபி.. எப்படி இருக்கும்?

நடப்பு நிதியாண்டில் கொரோனாவின் தாக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக முதல் காலாண்டிலேயே ஜிடிபி 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு, 23.9% மோசமான வீழ்ச்சியினைக் கண்டது. இது கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஏப்ரல் பிற்பாதியில் இருந்து படிப்

மூலக்கதை