3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!

எண்ணெய் சுத்திகரிப்பு 3வது நாளாக இன்று மாலை வரையில் எவ்விதமான விலை உயர்வும் அறிவிக்காத நிலையில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்தப் பிப்ரவரி மாதம் முழுவதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலை அதிகரித்து வரும் நிலையில் கடந்த 3 நாளாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இதன் மூலம் டெல்லியில்

மூலக்கதை