Budget 2021.. அரசின் கவனம் எந்தெந்த துறைகளில்.. கவனிக்கபட வேண்டிய சில பங்குகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Budget 2021.. அரசின் கவனம் எந்தெந்த துறைகளில்.. கவனிக்கபட வேண்டிய சில பங்குகள்..!

அடுத்த சில தினங்களுக்கு இந்திய பங்கு சந்தை வர்த்தகத்தில் பட்ஜெட் 2021ன் எதிரொலி இருக்கலாம். இந்த பட்ஜெட் பல போராட்டங்களுக்கும் மத்தியில் தாக்கல் செய்யப்படுவதால், எப்படி அனைவருக்கும் ஏற்ற ஒரு பட்ஜெட்டாக இருக்கும். சாமனிய மக்களுக்கு பயன் அளிக்குமா? சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு என்ன இருக்கும் என்ற பல கேள்விகள் எழாமல் இல்லை.

மூலக்கதை