பிளிப்கார்ட் – ஆதித்யா பிர்லா டீல்.. ஜியோமார்டுக்கு மீண்டும் ஒரு சவால்.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிளிப்கார்ட் – ஆதித்யா பிர்லா டீல்.. ஜியோமார்டுக்கு மீண்டும் ஒரு சவால்.. !

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ரீடெயில் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம், அதன் வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக ஆதித்யா பிர்லாவின் பேஷன் மற்றும் ரீடெயில் வணிகத்தில் 7.8% பங்குகளை வாங்க சிசிஐ அனுமதி கொடுத்துள்ளது. இது ஆன்லைன் வணிகத்தில் நிலவி வரும் கடும் போட்டிக்கு மத்தியில், பிளிப்கார்ட் நிறுவனம் தன்னை முன்னணி நிறுவனமாக நிலை நிறுத்திக் கொள்ள உதவும் என்றும்

மூலக்கதை