ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசும், உற்பத்தித் துறையும் பெரிய அளவில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பெரிய அளவில் நம்பியுள்ளது. இந்திய உற்பத்தித் துறையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி நிறுவனங்கள் MSME நிறுவனங்கள் என்பதால் குறுகிய காலகட்டத்தில் அதிக உற்பத்தியை அடையவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு MSME நிறுவனங்களுக்கு அதிகளவிலான சலுகைகளை

மூலக்கதை