ஜோ பைடனின் புதிய குடியுரிமை மசோதா.. ஐடி ஊழியர்களுக்கு பயனளிக்கலாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தான் பதவியேற்ற முதல் நாளிலேயே டிரம்ப்பின் பல முக்கிய கட்டுப்பாடுகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே டிரம்புக்கு எதிரான பிரச்சாரத்தில், பைடன் தான் பதவிக்கு வந்தால் விசா தடையை முழுமையாக நீக்குவேன் என்பது தான் அவரின் முக்கிய பரப்புரையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் பதவிக்கு வந்த

மூலக்கதை