தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?

என்னதான் இன்றைய காலகட்டத்தில் பல முதலீடுகள் இருந்தாலும், மக்கள் மத்தியில் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்களுக்கு இருக்கும் மவுசு என்பது மிக அதிகம். அதிலும் இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வது, தேவைப்படும்போது விற்கவும், தேவைப்படும் போது வாங்கிக் கொள்ளலாம் என்று தான். இது பல காலங்களாக உள்ள ஒரு பழக்கம் என்றே கூறலாம். ஆனால்

மூலக்கதை