80சி பிரிவில் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகை உயர்த்த திட்டம்.. பட்ஜெட்-ல் செம அறிவிப்பு தயார்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
80சி பிரிவில் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகை உயர்த்த திட்டம்.. பட்ஜெட்ல் செம அறிவிப்பு தயார்..!

பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்-ல் சாமானிய மக்களுக்கு அதிகம் பலன் அடையும் வகையில் 80சி பிரிவின் கீழ் கிடைக்கும் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரிச் சலுகையை 2 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்த திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசுக்கு 2020ல் அதிகளவிலான வரி வருமானம்

மூலக்கதை