8 ஆண்டு குடியுரிமை மசோதா.. ஜோ பிடனின் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு சாதகமாகுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
8 ஆண்டு குடியுரிமை மசோதா.. ஜோ பிடனின் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு சாதகமாகுமா?

அமெரிக்காவில் விரைவில் புதிய குடியுரிமை சட்டத்தினை அறிமுகப்படுத்த, புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடன் திட்டமிட்டுள்ளார். இது குறித்த புதிய குடியேற்ற மசோதாவை தனது நிர்வாகத்தின் முதல் நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் நாட்டில் சட்டபூர்வ அந்தஸ்து இல்லாமல் வாழும், 11 மில்லியன் மக்களுக்கு 8 ஆண்டுகளுக்கான குடியுரிமையை திட்டத்தினை வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

மூலக்கதை