லாக்டவுனில் 1.7 கோடி பெண்கள் பணிநீக்கம்.. பட்ஜெட் 2021-ல் நிர்மலா சீதாராமன் சர்ப்ரைஸ் கொடுப்பாரா..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாக்டவுனில் 1.7 கோடி பெண்கள் பணிநீக்கம்.. பட்ஜெட் 2021ல் நிர்மலா சீதாராமன் சர்ப்ரைஸ் கொடுப்பாரா..?!

2020ல் பெரும்பாலான உலக நாடுகள் மோசமான பொருளாதார மந்த நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில் பல நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் நிகழ்ந்தது. இப்படிப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல பொருளாதார வல்லுனர்கள், வேலைவாய்ப்பு சந்தை ஆய்வாளர்கள் 2020 Recession-ஐ She-cession எனக்

மூலக்கதை