இளம் திறமையாளர்களை கவுரவிக்கும் பாஃப்தா தூதர் ஆனார், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இளம் திறமையாளர்களை கவுரவிக்கும் பாஃப்தா தூதர் ஆனார், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை: இளம் திறமையாளர்களை கவுரவிக்கும் பாஃப்தா அமைப்பில் தூதராக பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். சினிமா மற்றும் தொலைக்காட்சிக்கான பிரிட்டிஷ் அகாடமி அமைப்பு, பாஃப்தா. பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அண்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் என்ற இந்த அமைப்பு, ப்ரேக்த்ரூ இனிஷியேட்டிவ் என்ற புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. அதன்படி, சினிமா துறையில் திறமையானவர்கள்

மூலக்கதை