புதுவரவின் அதகளம்!

தினமலர்  தினமலர்
புதுவரவின் அதகளம்!

ஹிந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்தவர் நிதி அகர்வால். இவர், தமிழில், ஜெயம் ரவி உடன், பூமி படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே, சிலம்பரசன் நடிக்கும், ஈஸ்வரன் படத்திலும், உதயநிதி ஸ்டாலின் உடனும், நிதி அகர்வால் நடிக்கிறார்.இன்னும், ஒரு படம் கூட தமிழில் வெளியாகாத நிலையில், நிதியின் அதகளம், கோலிவுட்டை கலக்கி வருகிறது. சமீபத்தில், அம்மணி நடத்திய, 'போட்டோ ஷூட்'டும் சூட்டை கிளப்பிஉள்ளதாம்.

மூலக்கதை