கேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் ஆரி குறித்து குறை சொன்ன பாலாஜியை சனம் ஷெட்டி கொம்பு சீவி விட்டது பச்சையாக தெரிந்தது. பிக்பாஸ் வீட்டில் நேற்று கேப்டன் டாஸ்க் நடைபெற்றது. இதில் பாலாஜி தட்டிவிடும் க்யூப்களை பார்க்க ஆரியை அசைன் செய்திருந்தார் ரியோ. ஆனால் கடைசியில் ஆரி சொன்னதை பாலாஜி ஏற்கவில்லை. அவர் மாற்றி

மூலக்கதை