எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி!

சென்னை: பிக்பாஸ் வீட்டின் கேப்டன் டாஸ்க்கில் தான் தோற்றது குறித்து ஷிவானியிடம் புலம்பி தீர்த்தார் பாலாஜி. பிக்பாஸ் வீட்டில் நேற்று கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாலாஜி, ரம்யா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பங்கேற்ற நிலையில் ஜித்தன் ரமேஷ் வெற்றி பெற்றார். தான் வெற்றி பெறாததற்கு ஆரிதான் காரணம் என குற்றம் சாட்டிய பாலாஜி அதுகுறித்து

மூலக்கதை