கொரோனா பீதி.. அலுவலக இடங்களுக்கான குத்தகை ஒப்பந்தம் 58% வீழ்ச்சி காணலாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா பீதி.. அலுவலக இடங்களுக்கான குத்தகை ஒப்பந்தம் 58% வீழ்ச்சி காணலாம்..!

நாட்டில் கொரோனாவின் தாக்கம் இருந்து வரும் நிலையில், நடப்பு ஆண்டில் ஆறு முக்கிய நகரங்களில் அலுவலக இடங்களுக்கான குத்தகை ஒப்பந்தம் 58 சதவீதம் குறையலாம் என்கிறது ஒர் அறிக்கை. இது குறித்து வெளியான செய்தியில், 2020ம் ஆண்டில் 58 சதவீதம் குறைந்து, 3.4 மில்லியன் சதுர அடியாக இருக்கும் என்று சொத்து ஆலோசகரான சாவில்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

மூலக்கதை