சீனாவின் தொழிற்துறை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி.. அப்போ இந்தியா..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனாவின் தொழிற்துறை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி.. அப்போ இந்தியா..?!

சீனாவில் பல பகுதிகளில் மீண்டும் தலையெடுக்கும் கொரோனா தொற்று, அமெரிக்கா உடனான பிரச்சனை, இந்தியா உட்படப் பல நாடுகளில் சீன நிறுவனங்களும், சீன பொருட்களுக்கும் தடை எனப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் இந்தச் சூழ்நிலையிலும் சீனாவின் தொழிற்துறை உற்பத்தி நவம்பர் மாதம் 3 வருட உச்சத்தை அடைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கிட்டத்தட்ட 90 சதவீதம் மீண்டுள்ள

மூலக்கதை