தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி : ஒரேநாளில் சவரன் ரூ.1,464 சரிவு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி : ஒரேநாளில் சவரன் ரூ.1,464 சரிவு

சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 17) ஒரேநாளில் சவரன் ரூ.1,464 சரிந்துள்ளதால் தங்கம் வாங்க இதுவே நல்ல தருணமாக பார்க்கப்படுகிறது.

சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22 காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.183 குறைந்து ரூ.4,680க்கும், சவரன் ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.50,540க்கும் விற்பனையாகிறது.

ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.65.40க்கு விற்பனையாகிறது.

மூலக்கதை