Amazon Great Indian Festival Sale: முரட்டு தள்ளுபடியில் ஸ்மார்ட்ஃபோன்கள்! மிரள வைக்கும் ஆஃபர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Amazon Great Indian Festival Sale: முரட்டு தள்ளுபடியில் ஸ்மார்ட்ஃபோன்கள்! மிரள வைக்கும் ஆஃபர்கள்!

இந்தியர்களுக்கு இது பண்டிகை காலம். அக்டோபர் நவம்பர் மாதங்களில், இந்தியாவில் வரிசையாக நவராத்திரி, தசரா, விஜய தசமி, மிலாடி நபி, தீபாவளி என தொடர்ந்து பல பண்டிகைகள் வர இருக்கின்றன. இந்த பண்டிகை காலங்களில் புதிய பொருட்களை வாங்குவது நம் இந்தியர்களின் வழக்கமாக இருக்கிறது. இந்த பண்டிகை காலங்களில், வாடிக்கையாளர்களை ஈர்க்க, அமேசான் கம்பெனி Amazon Great

மூலக்கதை