தர்மபுரம் ஆயுள்வேத வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டல்

TAMIL CNN  TAMIL CNN
தர்மபுரம் ஆயுள்வேத வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டல்

கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டு பாதீட்டில்  2.5 மில்லியன் முதல்கட்டவேலைக்காகவும் 2020 ஆம் ஆண்டு பாதீட்டில் இரண்டாம் கட்ட வேலைக்காக .2 மில்லியனும்  2019 பாதீட்டில்   நீர்வழங்கலுக்காக 1 மில்லியனும் வேலி அமைப்புக்காக 0.5 மில்லியனும் மொத்தமாக ஆறு மில்லியன்  ஒதுக்கப்பட்ட நிலையில் நேற்று வைத்தியசாலைக்கான அடிக்கல் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிதன் தலமையில் இடம்பெற்றது முன்னைனாள் மாகாணசபை உறுப்பினரும் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜா தர்மபுரம் பகுதியில் உள்ள தனது சொந்தக்... The post தர்மபுரம் ஆயுள்வேத வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை