வாக்காளர்கள் இடையூறுகள் இன்றி வாக்களிக்க முடியும் – மஹிந்த தேசப்பிரிய!

TAMIL CNN  TAMIL CNN
வாக்காளர்கள் இடையூறுகள் இன்றி வாக்களிக்க முடியும் – மஹிந்த தேசப்பிரிய!

வாக்காளர்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாதவாறு வாக்கினை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு சென்று, தனக்கு கிடைக்கும் வாக்குச்சீட்டில் யாப்பில் கூறப்பட்டுள்ளது போன்று நமது சம்பிரதாய முறையில் புள்ளடி இட நினைக்கும் நபர்கள் புள்ளடி... The post வாக்காளர்கள் இடையூறுகள் இன்றி வாக்களிக்க முடியும் – மஹிந்த தேசப்பிரிய! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை