டாடா ஸ்டீல் லாபம் ரூ.3302 கோடி.. இதற்கு கார்ப்பரேட் வரி குறைப்பும் ஒரு காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாடா ஸ்டீல் லாபம் ரூ.3302 கோடி.. இதற்கு கார்ப்பரேட் வரி குறைப்பும் ஒரு காரணம்..!

கடந்த செப்டம்பர் காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகரலாபம் 5.90 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், இதே இதன் லாபம் 3,302.31 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த மாதத்தில் மத்திய அரசின் கார்ப்பரேட் வரி சலுகையானது பெரும் அளவில் இதன் நிகரலாபத்திற்கு கைகொடுத்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே ஒருங்கிணைந்த அடிப்படையில் வரிக்கு முந்தைய லாபம் 7

மூலக்கதை