இது எப்படி இருக்கு… தீபாவளி ரேசில் திடீரென களமிறங்கிய தர்பார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இது எப்படி இருக்கு… தீபாவளி ரேசில் திடீரென களமிறங்கிய தர்பார்!

சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ரஜினியின் தர்பார் திரைப்படம். நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்த படத்தில் ஆதித்யா அருணாச்சலம் எனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளதாக நிவேதா தாமஸ் சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார். ரீ என்ட்ரினா இதுவல்லவா... வலிமை படத்தில் இணைந்த நஸ்ரியா?  

மூலக்கதை