விஜயதேவரகொண்டாவை தொடரும் 1 மில்லியன் பேர்

தினமலர்  தினமலர்
விஜயதேவரகொண்டாவை தொடரும் 1 மில்லியன் பேர்

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் ஆகிய படங்களின் வெற்றிக்குப்பிறகு பிரபல மானவர் விஜயதேவரகொண்டா. டியர் காம்ரேட் படத்தை அடுத்து தற்போது வோல்டு பேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


மேலும், 2017ம் ஆண்டு ஆகஸ்டில் டுவிட்டரில் இணைந்தார் விஜயதேவரகொண்டா. இந்நிலையில், இரண்டே ஆண்டுகளில் தற்போது அவரை ஒரு மில்லியன் பேர் டுவிட்டரில் தொடர்கிறார்கள். அந்த வகையில் டோலிவுட்டின் இளவட்ட ஹீரோக்களில் விஜயதேவரகொண்டாவையே அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

மூலக்கதை