கருணாவின் ஆதரவு ராஜபக்சவுக்கு; கூட்டமைப்பின் ஆதரவு ஐ.தே.கவுக்கு!

TAMIL CNN  TAMIL CNN
கருணாவின் ஆதரவு ராஜபக்சவுக்கு; கூட்டமைப்பின் ஆதரவு ஐ.தே.கவுக்கு!

இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறார் நீதி அமைச்சர் “நூற்றுக்கணக்கான பிக்குமார்களைக் கொலைசெய்த கருணா அம்மானின் ஆதரவை ராஜபக்ச குழு பெற்றுக்கொள்ள முடியுமென்றால், ஜனநாயக முறையில் அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.” – இவ்வாறு நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக முறையில் செயற்படும் அரசியல் கட்சியாகும்.... The post கருணாவின் ஆதரவு ராஜபக்சவுக்கு; கூட்டமைப்பின் ஆதரவு ஐ.தே.கவுக்கு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை