ஜியோவுக்கு என்ன ஆச்சு.. சத்தமில்லாமல் 2 சிறிய திட்டங்களை நீக்கியுள்ளது.. அப்படி என்ன திட்டம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோவுக்கு என்ன ஆச்சு.. சத்தமில்லாமல் 2 சிறிய திட்டங்களை நீக்கியுள்ளது.. அப்படி என்ன திட்டம்!

ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஒரு ஆட்டம் கண்டது என்பது உண்மையே. எனினும் ஜியோவுடன் போட்டியை சமாளிக்க முடியாமல் தவித்து வந்த நிறுவனங்கள் எப்படி ஜியோ மட்டும் இப்படி அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. இதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றும் மோப்பம் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தான், ஐ.யூ,சி பிரச்சனை தெரிய

மூலக்கதை