பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட்! பிப்ரவரி 2020 வரை கால கெடு! சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட்! பிப்ரவரி 2020 வரை கால கெடு! சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்!

பாகிஸ்தானுக்கு இன்னும் நேரம் சரியாகவில்லை போல் இருக்கிறது. பாகிஸ்தானின் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பொறுப்பேற்றுக் கொண்ட பின்பும், இதுவரை நிலைமை மாறியதாகத் தெரியவில்லை. சமீபத்தில் கூட, மொஹரம் பண்டிகை காலங்களில், பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பாலின் விலை சுமாராக 120 முதல் 140 ரூபாய் வரை விற்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதற்கு

மூலக்கதை