பொருளாதார மந்த நிலையிலும் டிவிஎஸ் விற்பனை படுஜோரு.. நிகரலாபம் ரூ.255 கோடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொருளாதார மந்த நிலையிலும் டிவிஎஸ் விற்பனை படுஜோரு.. நிகரலாபம் ரூ.255 கோடி!

டெல்லி : சென்னையை அடிப்படையாகக் கொண்ட டிவிஎஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டுடன் முடிவடைந்த காலாண்டில், அதன் நிகரலாபம் 20.68 சதவிகிதம் அதிகரித்து, 255.01 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் மூன்றாவது இரு சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு, இதே காலாண்டில் 211.31 கோடி ரூபாயாக மட்டும்

மூலக்கதை