எச்சரிக்கை.. இந்திய பொருளாதார வளர்ச்சி வெறும் 6% தான்.. கோல்டுமேன் சாச்சஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எச்சரிக்கை.. இந்திய பொருளாதார வளர்ச்சி வெறும் 6% தான்.. கோல்டுமேன் சாச்சஸ்!

மும்பை: சரிந்து வரும் பொருளாதாரத்தினை எச்சரிக்கும் வல்லுனர்கள் ஒரு புறம், பல ஆய்வு நிறுவனங்களும் மறுபுறம் பயமுறுத்தியே வருகின்றன, இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான கோல்மேன் சாச்சஸ் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6 சதவிகிதமாக குறைத்துள்ளது. நுகர்வோர் சரிவு என்பது மிகப்பெரிய பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய காரணியாக அமைந்துள்ளது என்றும் அந்த நிறுவனம்

மூலக்கதை