பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..!

பெங்களூரு: நலிந்து வரும் பொருளாதார மந்த நிலையானது பெரிய தொழில் சாலைகளை மட்டும் அல்ல, சிறு குறு நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பெங்களூரில் 30 சதவிகிதத்திற்கும் மேல் பணி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பல ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களுக்கும் தங்கள் வேலைகளையும் பாதுகாக்க வழிகாட்டுதல்களைக்

மூலக்கதை