வீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச் செயலமர்வு

TAMIL CNN  TAMIL CNN
வீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச் செயலமர்வு

நாட்டுக்காக ஒன்றினைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையம் என்பன ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டுத்தோட்டம் மற்றும் இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிக்கும் செய்லமர்வு கல்முனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தில் வியாழக்கிழமை(17) இடம்பெற்றது. கல்முனை பிரதேச செயலக பிரதி திடடமிடல் பணிப்பாளர்.கே இராஜதுறை தலைமையில் கல்முனை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் விவசாய பொறுப்பதிகாரி கி.கிருத்திகாவின்  நெறிப்படுத்தலில் காலை முதல் மாலை வரை... The post வீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச் செயலமர்வு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை