ரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம்- தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளர்

TAMIL CNN  TAMIL CNN
ரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம் தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளர்

பாறுக் ஷிஹான் உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்களை தொடர்ந்து முஸ்லீம் அமைச்சர்கள் சிலர்  பதவி துறந்த செயற்பாடு ஒரு நாடகமே, ரணிலின் அந்த  நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம் என  தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளர் கலாநிதி.அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார். எதிர்வரும்  ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள்   ஊடக சந்திப்பொன்று வியாழக்கிழமை(17) இரவு அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவித்ததாவது கடந்த... The post ரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம்- தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை