இடைக்கால வரவுசெலவுத் திட்ட நிதியொதுக்கீட்டுத் தொகை நிர்ணயம்!

TAMIL CNN  TAMIL CNN
இடைக்கால வரவுசெலவுத் திட்ட நிதியொதுக்கீட்டுத் தொகை நிர்ணயம்!

எதிர்வரும் 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்ட நிதியொதுக்கீட்டுத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 474 பில்லின் ரூபாய் நிதி இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. குறித்த இடைக்கால வரவுசெலவுத் திட்டமானது எதிர்வரும் 23 ஆம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி த ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருப்பதனாலும் 2019-08-03 திகதி அன்று அமைச்சரவையின் தீர்மானத்திற்கு... The post இடைக்கால வரவுசெலவுத் திட்ட நிதியொதுக்கீட்டுத் தொகை நிர்ணயம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை