பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்

TAMIL CNN  TAMIL CNN
பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்

வருடா வருடம் பட்டப்படிப்பை நிறைவுசெய்கின்ற பட்டத்தாரிகளுக்கு நிரந்த நியமனங்களும் அந்தந்த வருடத்திலேயே வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் பிரதமருக்கும், அமைச்சரவைக்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். குறித்து கடிதத்தில், “இலங்கையிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகள் பலவருடகாலமாக இருந்து வருகின்றது. இதில் சில மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகள் மிகமிகக் குறைவாகவே உள்ளனர். ஆனால் வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் ஓவ்வொரு... The post பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை