கொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு

TAMIL CNN  TAMIL CNN
கொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு

கொழும்பு – மட்டக்குளியில் உள்ள பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் வெடிகுண்டு இருந்ததாக வெளியான தகவலை பொலிஸார் மறுத்துள்ளனர். எனினும் அப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாக பெற்றோர் குவிந்தமையினால் அங்கு பதற்றமான நிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பு – மட்டக்குளியில் உள்ள பாடசாலைகளை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக தகவல்கள் பரவின. எனினும் அவ்வாறு குண்டுகள் எவையும் மீட்கப்படவில்லையென்றும் இந்த தகவல் வதந்தியென்றும் பொலிஸ் தலைமையம் அறிவித்துள்ளது.... The post கொழும்பில் பாடசாலையை அண்மித்த பகுதியில் வெடிகுண்டு – பொலிஸ் தலைமையகம் மறுப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை