யாழ் போதனா வைத்தியசாலை சிற்றுண்டியகத்தின் அபாய நிலை..!!

TAMIL CNN  TAMIL CNN
யாழ் போதனா வைத்தியசாலை சிற்றுண்டியகத்தின் அபாய நிலை..!!

யாழ்.போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் யாழ்.நகர் பொதுச் சுகாதார பரிசோதகரால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சிற்றுண்டிச்சாலையில் சுகாதாரமற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்ட, பாவனைக்கு உதவாத சிற்றுண்டிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.யாழ்.போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளரினால் யாழ்.நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனுக்கு தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்தே இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராக சுகாதார பரிசோதகரால் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது அவர்... The post யாழ் போதனா வைத்தியசாலை சிற்றுண்டியகத்தின் அபாய நிலை..!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை