ஒருவனின் செயல் தான் அவனை உயரவைக்கும்… ஆர்யா பற்றி சாயிஷா ட்வீட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒருவனின் செயல் தான் அவனை உயரவைக்கும்… ஆர்யா பற்றி சாயிஷா ட்வீட்

சென்னை: நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்து வரும் டெடி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நடித்தது பற்றி குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்ட சாயிஷா, உயரம் ஒரு மனிதனை உயர வைக்காது, அவனுடைய செயல்கள் தான் அதை உறுதிசெய்யும், என்று தனது கணவர் ஆர்யாவை பற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார். கஜினிகாந்த் திரைப்படத்திற்கு பிறகு ரியல்

மூலக்கதை