நான்கு வருட போராட்டம்.. கைதி ரிலீசால் உற்சாகத்தில் அர்ஜுன் தாஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நான்கு வருட போராட்டம்.. கைதி ரிலீசால் உற்சாகத்தில் அர்ஜுன் தாஸ்!

சென்னை: ரேடியோ ஜாக்கியாக இருந்து நடிகராக மாறியுள்ளார் அர்ஜுன் தாஸ். இளம் நடிகரான இவர் கும்கி 2 மற்றும் கைதி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நாயகனாக நடித்திருக்கும் அந்தகாரம் படத்தின் ரிலீசுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார். மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், சந்தோஷத்தில் இருக்கிறார் அர்ஜுன் தாஸ். ஒருவனின் செயல் தான் அவனை உயரவைக்கும்... ஆர்யா பற்றி சாயிஷா ட்வீட்  

மூலக்கதை