அரசியல் சேவைக்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் – மகேஸ் சேனாநாயக்க

TAMIL CNN  TAMIL CNN
அரசியல் சேவைக்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் – மகேஸ் சேனாநாயக்க

தான் அரசியல்வாதியாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் தேர்தலில் களமிறங்கவில்லை எனவும் அரசியல் சேவைக்காகவே களமிறங்கியுள்ளதாகவும் தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘5 வருடங்களுக்கு முன்னர் திருடர்களை பிடிப்போம் என்று ஒரு குழு இந்த நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. அவர்கள் திருடர்களைப்... The post அரசியல் சேவைக்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் – மகேஸ் சேனாநாயக்க appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை