பிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….

சென்னை: திருமண வாழ்வில் படு பிஸியாக இருக்கும் நமீதா, தற்போது மிகவும் பாரம்பரியமாக செட்டிநாட்டு வீடுகளில் போட்டோ ஷூட் நடத்தி ஒரு புது விதமான நமீதாவாக நம் முன்னர் ஜொலிக்கிறார். இடுப்பழகை காட்டி சைடு போஸ் கொடுத்து சூடு ஏத்துகிறார் நமீதா. என்ன விலை அழகே என்று பாடத்தோன்றும் அழகோடு சிவப்பு நிற புடவையில் நம்மை சுண்டி

மூலக்கதை