ராஜாவுக்கு செக்: அப்பான்னா சேரப்பாதான் என்கிறார் வசந்தபாலன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராஜாவுக்கு செக்: அப்பான்னா சேரப்பாதான் என்கிறார் வசந்தபாலன்

சென்னை: எனக்கு தெரிஞ்சி ஒரு மிகப்பெரிய அப்பா சேரன் தான். பிக் பாஸ்ல எல்லோருமே அவரை சேரப்பான்னு கூப்பிட்டாங்க. அங்க எல்லோரும் அப்படி கூப்பிட்டாலும் கூட, உண்மையிலேயே அப்பா கேரக்டர் பண்றதுக்கு அவரை விட்டால் வேற ஆளே கிடையாது என்று ராஜாவுக்கு செக் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வசந்த பாலன்

மூலக்கதை