பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் !

சென்னை: நடிகை ரித்விகாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ரித்விகா. முதல் படத்திலேயே நல்ல நடிகை என பெயர் வாங்கினார். அதன் பிறகு குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கபாலி படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது ரித்விகாவை பிரபலமாக்கியது. அதைத்தொடர்ந்து

மூலக்கதை