தேர்தல் பரப்புரையில் இராணுவத் தளபதி: கோட்டாவுக்கு எதிராக முறைப்பாடு

TAMIL CNN  TAMIL CNN
தேர்தல் பரப்புரையில் இராணுவத் தளபதி: கோட்டாவுக்கு எதிராக முறைப்பாடு

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்த கருத்தை பயன்படுத்தி பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவருக்கு எதிராக தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் மையம் முறைப்பாடு வழங்கியுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக 2009 ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி இராணுவத் தளபதி தெரிவித்த கருத்தடங்கிய முழுப்பக்க விளம்பரம் மூன்று பத்திரிகைகளில் வெளியானமை, தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் அமைந்துள்ளதால் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள்... The post தேர்தல் பரப்புரையில் இராணுவத் தளபதி: கோட்டாவுக்கு எதிராக முறைப்பாடு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை