கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக காரைதீவில் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்…

TAMIL CNN  TAMIL CNN
கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக காரைதீவில் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்…

( தனுஜன் ஜெயராஜ் ) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவை ஆதரிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்ததை தொடர்ந்து சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களால் நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசு கொழுத்தி தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் காரைதீவு பகுதியில் சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி தமது ஆதரவினை கோட்டாபய ராஜபக்சவிற்கு தெரிவித்தனர். காரைதீவு பிரதான வீதி , காரைதீவு மத்திய வீதி போன்ற இடங்களில் ஆதரவாளர்களினால் பட்டாசு கொழுத்தி தமது... The post கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக காரைதீவில் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை