சுதந்திரக்கட்சி கோட்டாவுக்கே ஆதரவு- நிமல்

TAMIL CNN  TAMIL CNN
சுதந்திரக்கட்சி கோட்டாவுக்கே ஆதரவு நிமல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாபளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் பொதுஜன பெரமுனவுடன் சுதந்திர கட்சி நாளை கைச்சாத்திடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு... The post சுதந்திரக்கட்சி கோட்டாவுக்கே ஆதரவு- நிமல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை