வியாபாரம் இல்லை, வரி இல்லை..! தத்தளிக்கும் இந்தியப் பொருளாதாரம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வியாபாரம் இல்லை, வரி இல்லை..! தத்தளிக்கும் இந்தியப் பொருளாதாரம்..!

இந்தியப் பொருளாதார மந்த நிலை ஆட்டோமொபைல் துறையின் விற்பனையில் எதிரொலித்தது தொடங்கி, மக்கள் நுகர்வு வரை எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கிறது. இதை நாம் அறிவோம். ஆனால் நம் தலையெழுத்துக்களை எழுதும் அரசியல்வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ இது புரிந்ததாகத் தெரியவில்லை. இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையில் தான் இருக்கிறது என்பதை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் உறக்கச் சொல்லும் விதமாக, அரசின்

மூலக்கதை