CTS இந்தியாவில் 2 லட்சம் ஊழியர்கள்..! மகிழ்ச்சியில் சி இ ஓ..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
CTS இந்தியாவில் 2 லட்சம் ஊழியர்கள்..! மகிழ்ச்சியில் சி இ ஓ..!

பெங்களூரு: இந்தியாவில் ஐடி மற்றும் ஐடி சார் நிறுவனங்களை நம்பி சுமார் 40 லட்சம் பணியாளர்கள் இருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. இந்தியாவில் கடந்த 45 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் படு பயங்கரமாக அதிகரித்து இருக்கிறது. அதை சமாளிக்க அரசும் தன்னால் முடிந்த வரை முட்டி மோதிக் கொண்டு இருக்கிறது. இந்த சூழலில்

மூலக்கதை