சீன அனுசரணையுடன் கல்முனை நவீன நகர் அபிவிருத்தி

TAMIL CNN  TAMIL CNN
சீன அனுசரணையுடன் கல்முனை நவீன நகர் அபிவிருத்தி

சீன நாட்டு நிறுவனமொன்றின் அனுசரணையுடன் கல்முனை மாநகரில் 2040 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள நவீன நகர் அபிவிருத்தி திட்டங்களுக்கான வரைபினை துரிதமாக தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி.யின் ஆலோசனையின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளையேற்று, இத்திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ள சீன நாட்டின் முன்னணி... The post சீன அனுசரணையுடன் கல்முனை நவீன நகர் அபிவிருத்தி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை