அவசரமா ஒரு வெற்றி தேவை.. காதலி நயனுக்காக கொரிய படத்தை காப்பியடிக்கும் விக்கி? நெற்றிக்கண் சீக்ரெட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அவசரமா ஒரு வெற்றி தேவை.. காதலி நயனுக்காக கொரிய படத்தை காப்பியடிக்கும் விக்கி? நெற்றிக்கண் சீக்ரெட்!

சென்னை: விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படம் ஒரு கொரிய படத்தின் காப்பி என தகவல் வெளியாகியுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படம் நெற்றிக்கண். \'அவள்\' படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அதையொட்டி இப்படத்தின் பர்ஸ்ட்லுக்

மூலக்கதை